Chance for rain

img

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கட லோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் கார ணமாக  அடுத்த இரு நாட்களுக்கு மழை  பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை  மையம் கூறியுள்ளது.  

img

ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில், அடுத்த 24 மணி நேரத்தில், ஒரு சில மாவட் டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள் ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது